Whats App Story-நண்பேன்டா...
ஒரு பெண் வீட்டிற்கு லேட்டாக வந்தாள்,..
'ஏம்மா லேட்',
'தோழி
வீட்டிற்கு போயிருந்தேன் பா'...
அப்பா சந்தேகப்பட்டு அவளுடைய 10 தோழிகளுக்கு போன்
செய்து கேட்டார், பத்து தோழிகளும் சொன்ன ஒரே பதில்,
'அவ
இங்க வரவே இல்லையே'
என்பதுதான்...
ஒரு
பையன் வீட்டிற்கு வராமல் காலையில் வந்தான், ஏம்பா நைட்டு வீட்டுக்கு வரல.,
நண்பன் வீட்டுலே தங்கிட்டேன் பா,..
அப்பா
அவனுடைய 10 நண்பர்களுக்கு போன் போட்டு கேட்டபொழுது, 8 நண்பர்கள் சொன்ன பதில்
"அவன்
எங்க கூடதான் தங்கினான்"...
அந்த
2நண்பர்கள் சொன்ன பதில் "இன்னும் அவன் எங்கூட தான் இருக்கான்"
என்பது தான்....
BOYS
FRIENDSHIP IS THE BEST FRIENDSHIP
நண்பேன்டா...
💪👥👥
பொண்டாடி
கூட நாம் சாப்பிட்ட மீதி சாப்பாட்டை சாப்பிட
தயங்கும் இந்த காலத்தில் . . .
நாம்
சாப்பிடும்போது…ஒரே டிபன் பாக்ஸ்ல
கை ✋போடும்
நண்பர்கள் எல்லாம் தெய்வத்தின்மறு அவதாரமே …..


Comments
Post a Comment